kaadhal

unnidam poy uraika manamillai...
unakaaga kadaisivarai காத்திருப்பனா enbathu theriyavillai...
aanaal ennai nambi vanthal en kadasi moochi ullavarai en karangalaal unnai THOOKI sumappen athil சந்தேகமில்லை...
So enன nambi vaadi naanku per nammai vazhthum அளவிற்கும் nammai paarthu naanku per vaazhum அளவிற்கும் vaalnthu காட்டலாம்...
vazhimel vayili vaithu kaathirukiren un வார்த்தைக்காகவும் nam வாழ்க்கைக்காகவும்...
Written : விக்னேஷ்வரன் (23-Nov-22, 7:17 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே