muraiyo
paditthu pattam petruபதவிக்கு vanthavargal
panbattai izhandhu
ஊழலுக்கும்,
urimai illaa porulukkum
aasai pattu அபகரிக்க ninaippathu
izhi seyal ena எண்ணலையோ !
அற்பன் ena அறிந்திருந்தும்
avanidam அதிகாரத்தைக்
kodupathu
குரங்கின் kaiyil
கொள்ளிக் kattaiyai
kodupathu போலாகாதோ
கொடுமையல்லவோ !
நேர்மையற்ற manithargal
நீதி, NERIYAI udharivittu
athikaaram செலுத்தும்போது
anaithaiyum தனதாக்கி
thangal nalanai mattum
உயர்த்திக் kolvathu
muraiyo !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- மலர்91 [9]
- Kannan selvaraj [8]