aen aafficukku let

முதலாளி: aen aafficukku let?
uyar அதிகாரி: good மார்னிங், saar. அடுத்தவாரம் naam nadaththum oru செமினாருக்கு sila vishayangalai, KALIYIL கூகுளில் paarthavutan kaiyodu டவுன்லோட் seithu konduvara kaal manineram thaamatham akivittathu.

uyar அதிகாரி: aen aafficukku let?
கீழ்நிலை அதிகாரி: nammaோட mukkiyamaana kastamer oruத்தர், avar aafficukkuப் poka LIFT keddaar. LIFT koduthuttu vara arai mani let ஆயிடிச்சு.

கீழ்நிலை அதிகாரி: aen aafficukku let?
மேற்பார்வையாளர்: sariyaaga naan kiLampum நேரத்தில்thaan veetila LPG kas theerndhuvittathu. theerndhu pona silaிண்டரை kazhatti எடுத்துவிட்டு, veru aRaiyil irunthu innoru silaிண்டரை eduththukkondu ppoi samayalarayil வைத்து, பிக்ஸ் panni, kas ஸ்டவ்வை yetri லீக்கேஜ் இருக்கான்னு check pannittu office புறப்பட்டதால் முக்kaal mani neram let akivittathu.

மேற்பார்வையாளர்:aen aafficukku let?
உதவியாளர்: naan veliye vanthu ஸ்கூட்டியை கிளப்பும்போதுthaan sariyaaga antha neram paarthu, LPG ரீபில் konduvandhaan. manaivikku konjam jalathosam enபதால், naan avanuDan சென்று, silaிண்டரை vaanki வைத்துவிட்டு, panam settle pannittu vara oru mani let akivittathu.

உதவியாளர்: aen aafficukku let?
குமாஸ்தா: athu ஒண்ணும் illai saar. naan veetilaிருந்து veliye varaும்போதுthaan pakkathu வீட்டம்மா "saar, LPG kas nerampaarthu theerndhuvittathu. konjam silaிண்டர் கொடுத்தீங்கன்னா, ippoவே puthu
ரீபிலுக்கு book pannittu vanthavudan ungaluku athai கொடுத்துடறேன். yenga veettuக்காரருக்கு innikku konjam seekiramaa office pokaணும். பக்கத்துவீட்டம்மா nallamaathiri, nallaாவும் இருப்பாங்க. sariன்னுட்டு veettuக்குப்ppoi kas silaிண்டரை இழுத்துக்கொண்டு veliye vanthu avanga veetilaே பிஸ் pannittu, kas aduppu ஏத்தி check pannittu kiLampumபோது avanga aasaiyaaga "oru vaay kaapi சாப்பிட்டுப்போங்க" enru vudutha anbu வேண்டுகோளைத் தட்டமுடியாமால் , irandu vaay soodaana kaapi குடித்துவிட்டு, வேகவேகமாக vandiyil purappattu varaுவதற்குள் ஒண்ணரை mani neram let Aagi vittathu.

குமாஸ்தா: aen aafficukku let?
அட்டெண்டன்ட்: saar naan ippo ஆபிசுக்கு vanthathe periya vishayam. veetilaிருந்து கிளம்பசொல்ல pakkathu veettu பக்கிரியை yaro pitithu அடித்துக்கொண்டிருந்தாங்க. oru மனுசனை innoru மனிசன் அடிக்கிறத ungalal paarthuக்குன்னு summa இருக்கமுடியமா saar. udambula rattham soodaka ஜிவ்வுன்னு ஏறாதா? naanum athumaathirithaan.
சர்ருன்னு ஓடிப்ppoi பக்கிரி mel கைவைத்த poka்கிரியைப் paarthu " ஏம்பா, paarththaa nalla மனுசன் maathiri இருக்கியே, இvaraைப் ppoi காலங்கார்த்தால pattu pattuன்னு thattuறியே, விராட் goli பாட்டால் விளாசுவது போல" endren.
avan konjam வாட்டசாட்டமாக irunthan . yennaip paarthu "aenயா, naan unனியா அடிச்சேன். intha பக்கிரி enakku ரெண்டுதடவைthaan kadan கொடுத்திருக்கிறான். innikku கார்த்தாலே இவன்கிட்ட vanthu "பக்கிரி நைனா, oru aayiram rupai கொடு" appadinnu kaettaa "இதுக்கு munnaadi vaankiன கடனைத்திருப்பிக்கொடு. அப்போthaan மூணாவதுவாட்டி kadan கொடுப்பேன்னு சொல்றான்". enakku evvalavu பணமுடை இருக்குதுன்னு ivanukku தெரியவேணாமா? athaan sari naalu thattu தட்டினா தன்னால panathaik கொடுப்பான்னு. intha மேட்டர்ல unaku oru சம்மந்தமும் illa. nallaபடியா un வேலையைப்paarthuகினு போப்பா"
antha இடும்பன் ippadip பேசியவுடன் naan பக்கிரியிடம் "போப்பா, panathai intha ஆளுகிட்ட koduthuttu, ppoi doctorkitta kaatti kattu pottaுக்கோ. மத்த vishayangalai naam சாயங்காலமா பேசுவோம்னு" sollittu புறப்படச்சொல்ல antha balamana ஆசாமி enமுதுகில oru thattu thattivittu (athu thattu illa, katthiyaal potta vettu maathiri வலித்தது) "sariயா சொன்னே கண்ணு" அப்படீன்னான்.
avan innoru thattu yengaேயாவது தட்டப்போறேன்னுட்டு naan வேகவேகமாக en veetirku vanthu namma dappa vandiyaai anju nimisam start pannittu athai மேனேஜ் panni ottikkondu office vara்ரதுக்கு ஒண்ணும் பெரிசாக let ஆவல, enன onbathu maniக்கு பதுல கரீட்டா பதினொண்ணு முப்பதுக்கு munnaadiயே vanthuட்டேன். itho en வாட்sila PAARUNGA saar, 11.29 thaan aachchu. ippoவே ppoi ungaluku pudichcha pildar kaapi pottaு எடுத்துvara்றேன்.
Written : ராமசுப்பிரமணியன் (27-Nov-22, 11:38 am)


புதிதாக இணைந்தவர்

மேலே