rasithida vENtum

nuni mookkai விடைத்து
perithaay nee கொட்டாவி
விடும்போது thirantha vaayil
en உலகம்தன்னை கண்டேனடி..
un pinju வெண்டை viralgal
thendralaay kaipesiyai
தடவுதல் kandu
கைபேசியாய் மாறிடத் துடித்தேனடி...
nuni naggai neeட்டி
nee parigasam seikaiyil
pani malaiyil சறுக்கியது pol
sarinthu விட்டேனடி...
aththanaiyum sarithaan
ippati ethtnai நாளைக்குத்தான்
விளையாடப் போகிறாய்? - illai
vilaiyaattu kaatap போகிறாய்?
enனால் mudiyavillaiyadi...
enனை maranam vanthu
தழுவும்வரை unனை naan
muluthai ...எனதாய்..
naan mattumae
rasithida vENtum.
Written : ஜீவன் (மகேந்திரன்) (28-Nov-22, 8:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே