ponnana neram

மனிதர்களில் silar
avarkalin pozuthai
போக்குவதற்கு
nammudan VETTIAKA pesi
neraththai கழிப்பார்கள்
nam neraththaiயும்
வீணடித்து மகிழ்வார்கள்....!!

மனிதர்களில் silar
nammudan makizhvodu
இருப்பதற்காகவே
thangalin neraththai
நமக்காகவே othukki
nammudan
pesi மகிழ்வார்கள்....!!

muthal vagai manithargal
thangalin pozhuthu போக்குக்காக
matravarkalin
"பொன்னான neraththai"
வீணடித்து மகிழ்கிறார்கள்...!!

irandaam vagai manithargal
thangalin
"பொன்னான neraththai"
pirarin மகிழ்ச்சிக்காக
selavu seithu மகிழ்கிறார்கள்...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (29-Nov-22, 6:41 am)


புதிதாக இணைந்தவர்

மேலே