penne satru nil

pon andhi maalaiyil
penne unnai santhithen
unthan alaginil mayangiya
yenthan manamo
பட்டாம்பூச்சிப்போல் unnaiயே
sutri sutri வருது...!!

kandathum kaadhal என்பார்களே
athu ithuthaano
enakku ondrume puriyavillai
palliyil puthithaay serntha
மாணவனைப்போல்
விழித்துக்கொண்டே நிற்கிறேன்..!!

thadam maari pokamal irukka
unthan kaadhal palliyil
nee nadaththum விழிமொழி
paadaththai தப்பில்லாமல்
கற்றுக்கொள்வதற்கும்
ennai kaipitithu
unnodu kootti செல்....!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (30-Nov-22, 7:43 am)


புதிதாக இணைந்தவர்

மேலே