karpanai ulakin elavarasi

avalal thondriya varikalellam அழகானவை
avalai pontre ...!!
kakithathil இடம்பெறாமலே kalainthathu
அவளுடனான காதலை(ஒருதலை)pontre....!!
கனவில்கூட kavithai elutha vaithaval
ninaivil kannerai parisaaka thanthaal தாராளமனசுக்காரி -aval(ளை)
கள்ளிஎன kurai solli kankalanga ஈரமில்லை......

- aval endrumey en karpanai ulakin இளவரசியே ....!!!
Written : சத்தியானந்தம் (3-Dec-22, 8:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே