pen enpaval

pirantha itathil
பிறப்புரிமையை
பேசுபவள்தான்

pukuntha itathil
புழுவைப்போல
surundu kitakiraal
pala nerangalil - kaaranam

avalin அறியாமையா ? - illai
avalin இயலாமையா ? - illai

சகிப்புத்தன்மை entra
sirakkul thannai
sulnilai கைதியாக்கி
thanakkendru oru sattaththai
erpaduththi vazhbavane
pen enpaval.......
Written : இராசு (4-Dec-22, 5:16 am)


புதிதாக இணைந்தவர்

மேலே