ullame unakuththaan

nool idai
unakaakave ஏங்கையிலே/
melaadai unakkena
thanaga விலகையிலே/

paalaadai meniyilae
பூவாடை வீசையிலே/
கூடிடும் eravugalai
vizhikalum தேடையிலே/

சட்டன ezhunthidum
naanam சஞ்சலமாகிடனும்/
பஞ்சணை ராத்திரியை
நெஞ்சணையாய் மாற்றிடனும்/

konchum புறாவோடு
konchi விளையாடிடனும்/
endrellam karppanaiyil
naan மிதக்கையிலே/

uravigalin சொற்பொழி
இதயத்தினுள் நுழைந்திடுமோ/
yennaalum ennavale
ullame உனக்குத்தானடி/
Written : ஆர் எஸ் கலா (16-Dec-22, 7:14 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே