en thozhan en meenavan

puyalukkum per vaithan.
oru பயலுக்கும் theriyaadhu
பெயரைப்போல puyal இருக்காதென்று.

- 1-

மீனிருக்கும் thisai nokki,
siramam edhuminri சிறுபடகில்,
சிறுvalai kondu மாலுமியாய்,
perum meen pidikka dhanனந்தனியாய்,
palam kondu கலம் செலுத்தி,
vaanam kaniththu valai virithaan .


-2-

நீலம் kalanki கருங்கடல் பொங்கி,
vaadai kurainthu பெருங்காற்று புலப்பட்டது .
valai pidikka valaiயின் val pidithan.
izhukka izhukka valaiயோடு meen vilunthathu.
manam nirambi vegam pirandhadhu.
pathaddamum serndhe valarnthathu.

-3-

வளை kondavalai valaiயில் kandaan.
dhanனுயிர்க் kondaval ஈருயிராய் iruppaval.
MAKANO ! makalo ! aasaiyin aravanaippu.
மயிரிழையில் உயிர்போல ஊசலாட்டம்.
அவனுக்கிங்கே, அவளுக்கங்கே.
கலமெங்கும் நீராயிற்று, manamengum இருளாயிற்று.

-4-

veesum kaatrum peiyum மழையும்,
பொய்யெனப் போகாதோ, thavippum தீராதோ.
amilnthu ezhuntha alaikalil bayam தெளிந்து,
valai pukuntha meenai paththirap படுத்தி,
நிலைகொள்ளா kalanai thannul நிறுத்தி,
dhanகையே தனக்குதவி enru karai nokki
vijai கூட்டினான். dhan thasai nambi.


avne en thozhan nam meenavan ….
Written : தருவை .அந்தோணி லாரன்ஸ் (27-Dec-22, 9:11 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே