kudiyarasu kondaattam

kudiyarasu தினதின் கொண்டாட் டமடியே
kudigal aalum நாளதில் களங்கமே
குடிகுடித் திடும்நாள் nirkuthey ninaivil
குடிக்கா தென்தமி ழரும்குடி யராக
முடிவைக் kayatha manthiri THITTAM
aadik கொண்டா டும்நா ளாமிது
குடியாள ninaika nadanthathu VIPAREETHAM
ondrinai ninaika ondru nadakkuthu
சுயமரி யாதை ஆளசுய mariyaathai
bayanthu kanda kaalaith thoddu
kaalil vizunthu kumbidu தையா
கெட்ட naalaa மின்று
kutiyai kondu வந்தானைப் போற்றுவமே


.......
Written : பழனி ராஜன் (25-Jan-23, 8:34 am)


புதிதாக இணைந்தவர்

மேலே