samaiyalaraiyil aval

maithaanam sella ஆசைப்பட்டவள்
itho
மைதாவைப் pisaindhu kondirukkiraal.

ithதாலி ஒலிம்பிக்கில் medal
vaanga ninaithaval
ith "தாலி" அணிந்தபடி kudal சமைத்துக் kondirukkiraal.

aval குழம்பிலும்
manadhilum "பெருங்காயம்" இருக்கிறது; eppatiyum veetarin கண்ணுக்குத் theriyaamal athaik கரைத்துவிடுவாள்.

aval manathil "எழுமிச்சைகளை" yarum kathu kodutthuk ketpathillai

aval evvalavu அக்கறையாய்க் கவனித்தாலும்
மாமியாரின் மன"மிளகு"வதில்லை.

mothatthil avargal போட்டுவைத்த "பீட் ரூட்டிலேயே" natakka வேண்டியிருக்கிறது.

yendraavathu orunaal avaludaya sotrukku
avargal "சமரசம்" ஊற்றுவார்களா?
kathirukkiraal

athuvaraikkum
ellaa idankalilum நிராகரிக்கப்பட்டு
சிங்க்கில் thanneerodu sulandru kontirukkum கருவேப்பிலை polach
sulandru கொண்டிருப்பாள், aval.
Written : திசை சங்கர் (29-Jan-23, 7:11 am)


புதிதாக இணைந்தவர்

மேலே