parvai vidu thootu

தன்முனைப்பிற்குள் விதைக்கப்பட்ட உணர்விலி
aval enkiraal

enru punnakaiத்தாய்?
eppothu விழியசைத்தாய் ?
un கன்னமேற்கோட்டின் கள்ளச் சுளிவுகளை,
சுருங்காத இரகசியத்தை,
எதனிடமிருந்து aakkap பெற்றாய்?
unமேலிருக்குm
mariyaathai விலக்கிய en பிடித்தமெல்லாm
எதன்வழி தூதனுப்புவது ?

இதரப்பேருடைய வார்த்தைகளிலோ
கருத்துகளிலோ
அடைத்துவிடmudiyaாதவளை
இரசிக்க mattum அனுமதிப்பாயா enன ?

alagai தரிசிக்கிறவர்கள்
ATANIDAM sentru uraiyadik கொண்டா
iruparkal m ?

உனக்குm satru maraivil nintruvittu
poorithu unarntha intha நிறைவை
sollith தொலைத்துவிடுm viruppamillai
ithu enakaana niraivu
veru yaruku இதன்மேல் akkarai இருந்துவிடப் pokirathu ?

முகப்பரப்பில்
மஞ்சளிடாதவளைப்பார்த்து
கவிஞனொருவன்
azhagi ena வர்ணித்தபோது
aval தனித்திருந்த தருணமெல்லாm
மனக்கிடங்கின் araikal
நிறm serththana.
கிள்ளிச் sivantha
kuzhanthai கன்னm pol
orumaiyil கூப்பிட்டவனிடமிருந்து
ஒளிய kaalgal varamal
ninra idathilaeye
தாளமிட்ட நாணங்களின்மேல்
கீறி மின்னலிட்டது oru muthal punnakai.
ithuநாள்வரை
ITHTHANAI alagaiயுm
engae பொதியேற்றm செய்திருந்தாய் m ?
puruva அசைவிலோ
kannak கதுப்பிலோ
வியர்த்தலின்போது காணுm
nuthal பிசைதலிலோ
அசதிப் பெருமூச்சிலோ
aththanai azhagaai
oruவரிடm kooda
தென்படாமலா marainthirunthaai ?
unனைப் பின்தொடருm
kooda்டத்தின்
அதிருப்த்தியை நுகர்ந்துவிடுm peraaval
enaக்குள் aen uruvaakkinaay m ?
சஞ்சலமூட்டுm alagai
thanimaiyin இதமுணருm மோகனவேளையில்
மென்தென்றல் பாரித்த
ஆலிலையொன்றின் ஊசிமுனைpol நுழவி
aen இmசிக்கிறாய் ?

மேனகையின்
oruப்பார்வைக்கட்டு அmபினால்
sabikkappatta ரிஷ்ய ஷிருங்கன்pol
unனால் aakividdEn.
விமோசனm vendama m
ini enன seivathu ?
சிறுநேரm ஒளிசிந்துm மின்மினிpol azhagaai மிளிர்ந்துவிட்டுபின்
aayul mudiya விருmபுகிறேன்
விட்டிலாய் ஆபத்தைச்சுற்றிவிட்டு andriravu mattum
vazhndhaale போதுm enறிருப்பேன்
vidiyalil veroru piravi eduthu varuven
NIRANGAL உதிர்க்குm oru வண்ணத்துப்பூச்சியாகவோ
இளந்தளிர்கள் kaal படருm
oru parantha புல்வெளியாகவோ
அடுத்தநொடியின் யாரோவுடைய அலுmபுதலிற்காகவே
kilaiyil தொடர்புவிட காத்திருக்குm
உதிரா மலர்களாகவோ varuven

பைராகி
Written : பூக்காரன் கவிதைகள் - பைராகி (30-Jan-23, 12:36 am)
Added : Anusaran


புதிதாக இணைந்தவர்

மேலே