gaandhiyin suthanthiram

gaandhiyin suthanthiram elimaiyin பிறப்பிடம்!
mazhaiyin thodakkam malaiyin தொண்டு!
vaazhkkai thaththuvam nanmai தீமைகளின் பாகுபாடு!
பெரியோரின் vaazvu naalaiya சந்ததிகள்!
ezhaikalin kanneer மாசில்லாத நீரூற்று!
arasiyalvathigalin sorkal oru கைப்பிடிப் பொம்மை!
vaaganangalin புறப்பாடு தொற்றுக்களின் ஏற்பாடு!
சந்தோஷத்தின் kuuchchal அடிமைகளின் உளறல்!
inbam thunbam vaazhkkaiயின் போராட்டங்கள்!
illangalin inbam kakithathil சல்லடை!
விஞ்ஞானத்தின் அலைவரிசை iyarkaiyin கொண்டாட்டம்!
Written : சு.சிவசங்கரி (30-Jan-23, 9:55 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே