pinnale seivathu sariyillai

aluvalakathil

அதிகாரி: munnaale செய்யவேண்டியதைப் pinnale seivathu sariyillai enru naan munnaaleயே SONNATHAI nee pinnae kaathil போடவில்லையா?

ஊழியர்: சார், pinnale செய்யவேண்டியதை munnaaleயே seivathuthaan நல்லதுன்னு , itharku munnaadi sonna ungalai naan oru முன்னோடியாக vaiththukkondu அதற்குப்பின்னால் thaan entha oru velaiyum seygiren.

அதிகாரி: naan solvadhu un sattaip பித்தானை. oru BUDDAN vachu pinnale தைத்துக்கொள்ளாமல் anthap பின்னையே பட்டனாக பித்தானுக்கு pathil kuththi வச்சிருக்கியே athu nallaa illa.

ஊழியர்: ???
Written : ராமசுப்பிரமணியன் (3-Feb-23, 6:34 am)


புதிதாக இணைந்தவர்

மேலே