magilvai tolaitha manithan

மகிழ்வைத் tolaitha manithaன்!

kottik kidantha மகிழ்வெல்லாம்
yengo tolaitha
ஜீவன்களாய்
athaith thaedip petrida
ஆளாய்ப் paranthukondirukkirathu manitha இனம்!

சோலைவாழ் vandukalum
poochchigalum
vanna மலர்களில் koodaiye
kaliuththu reengaaram seithu
நமைப் paarthu
ஏலனமாய் சிரிக்கிறது!

naagareegam endrenni
தனைக்கொண்ட வாழ்வதனை
THOOKIயே veesi
puthu varavu kandu
தனையழித்து
perumai poosi
verumaiyaai alaikiraan
manithaன்!

சந்தோசங்களைத் தூசாய் THOOKI veesi
பரதேசியாய் pulampi alaium
மாந்தர் nilai kandu
iyarkaiyum
IPPOTHELLAAM இடைக்கிடை
அழுகிறது!
Written : ஜவ்ஹர் (6-Feb-23, 11:35 am)
Added : jawha


புதிதாக இணைந்தவர்

மேலே