vithaikal

vithaitha "விதை"
mulaikkavillai
vithaithaவன்
சலித்துப்போய்
முடக்கம் kondan

"விதைகள்"
முடங்கவில்லை
சலிக்கவில்லை
poomiyay பிளந்துக் kondu
punnakaiyodu MULAITHATHU

muyarchi உடையார்
ikalchi அடையார்
entra pazhamozhiyai
manithanukku
நினைவூட்டியது
"விதைகள்".....!!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (7-Feb-23, 5:28 am)


புதிதாக இணைந்தவர்

மேலே