uyiraith thedum udal

மடியேறி aadiya maganin munne
படகேறி vantha பாம்பொன்று AADA
pathariya thaayin kaalkalaik koththik
கருவறைக் kulle senrathu paambu
kathariya KULANDHAIYIN வாயினைப் பொத்திச்
செவிலித் thaayin karangalil சேர்த்தாள்
sithariya kanneer kadalaai maari
kavalai nathiyil சேர்வதைப் பார்த்தாள்
தாயுடல் indru நோயினில் vaada
சேய்மனம் naalum தாயினைத் theda
chernthida இங்கொரு valiyum illai
கண்ணீரைத் thandiya mozhiyum illai!!
Written : திசை சங்கர் (7-Feb-23, 10:53 am)


புதிதாக இணைந்தவர்

மேலே