iru manangal

ethtnai periya
ithayam unaku ...

en முகப்படங்கள்
nam vaazhvin
நிழற்படங்கள் ena
aayiram அரைந்து
vaiththullaai
athan suvaril !

ethtnai பழசாயினும்
eduthu நீட்டுகிறாய்
eppothu kettaalum !

enaக்கோ
athu migach SIRITHU

unniru kangalum - naam
முதற்கண்ட kaatchiyum
mattumae
nirappi vittathu
en ithaya araiyin
மொத்தத்தையும்,

ரசிப்பதாய் இருந்தாலும் 
மத்த ethaiyum
tholaithae vidukiren
semithu vaikka
idaminri !
Written : நா முரளிதரன் (12-Mar-23, 3:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே