GURUVE saranam

யாதுமாய் ninra தனிப்பெரும் theivam
annai அபிராமி THAALIL தலைvaithom
அவள்மீது anthathi paadiya battar அருளினாலே


தாயாய்த் தந்தையாய் ninra தனிப்பெரும் theyvamaam
மாயோன் Kannan தாள்களில் siram vaithom
திருக்குருகூர் சடகோபன் பேரருளாலே

athanaal arivom நல்லாசான் namakku
இறைவழி kaatti avan paathm சேர்த்திடுவான்

GURUVE saranam GURUVE saranam
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-May-23, 12:58 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே