ettikkaayum yiniththidum
எவரொருவர் vaazhvilumellaiyilaa aanantham
yendrendrum nilaitthu
எதிரிகளென எவருமின்றி
yennaalum வாழ்வாராயின்
எச்சரிக்க onrumillai
எடுத்துகூற thevaiyillai !
எஞ்சியுள்ள vazhkkaiyil
எதேச்சதிகாரம் kaivittu
edhirpaarppaith thuranthaal
எதிர்விளைவும் irukkathu
ettikkaayum yiniththidum !
ethirolikum manathinil
ennaathiir valnalai
எரிமேடைதான் iruthi !
ethirvarum kaalatthil
எதிர்கொள்க edhanaiyum !!!
palani kumar
11.09.2023
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]