azhakin alavugol

கருங்குழலே karmegamai
mukam maraikka kanavin
தழுவலில் தனைமறந்த
aazhntha niththiraiyil
அழகோவியமாய்
urangukiraal
thevathaiப்பெண்.....

நித்திரைவிலகிய
நிலவோவியம் - dhan
paazum மறதியை
மானசீகமாக nonthu
விண்வெளிவிட்டு thavazhnthu
tharai யிரங்கினாள்
பூவுலகிற்கு.....

kanavil சினுங்கிய
thevathai nitharsanathil
dhanகார் மேகம்விலக்க
வெண்palinku mukam
சுடர்விட்டு கூசச்செய்தது
nilavin paavaiyai....

palinku mukamதனை
கண்ணார kanda
பால்வெளி mangai
imaikka maranthu
sthambiththu nindru
விட்டாள்.....

azhakin alavugol
aachchariyaththil aazhnthaது
poologa thevathaiயை
kandaு!!!!


கவிபாரதீ ✍️
Written : கவிபாரதீ (6-Oct-23, 10:15 pm)


மேலே