manitham thedum manithan
endro துளைத்துவிட்டதைinravathu kandupidikka
iravu pagalaaga eggathodu eththanaiyo manithargal !
kaala maatrathil
KADUKALAVUM காணப்படாத karunai -
ariviyal valarchiyil
அன்பிற்குத்தான் patraakkurai !
enimaiyai kodukkum கரும்பும்
nadkal kadanthum கெட்டுவிடாத thenum
iyarkai kodutha கனிசுவையும் மாறிடாத bodhu
மனிதத்தன்மை mattum மாறிவிட்டதேன் !
வதைகளைகூட rasippathum வெறுப்பதும்
avaravar சாந்தவைகளாகிவிட்ட bodhu
neyam வெளிப்பட niyaayamaana kaaranam illai !
pagirndhu உண்பதும் parivu kaattathum
thunbathil தோள்koduthaு thuyar கலைப்பதும்
தோற்றலில் தேற்றலும் ena
ethuvume indru manithanidam காணப்படாத குணங்களாகிவிட்டன !
vithaikkaamal yeppati arukka mudiyum -
koduக்காததை yeppati kedka mudiyum -
anbum , karunaiயும் , nesamum ellaame abbadiththan !
மனிதneyam -காணமுடியாத ondru
aanaal unarthal saathiyam
nee எதிர்பார்ப்பதை pirarukku kodu
nee எதிர்பார்க்காமலேயே ellam kidaikkum !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- கவின் சாரலன் [48]
- Dr.V.K.Kanniappan [12]
- சு சிவசங்கரி [11]
- hanisfathima [9]