neruppu

neruppai Sollakki
ANALAAI எழுதிடு/
ezhuthum bodhu
aneethiyai எரித்திடு /

eriyum manitham
kandu கலங்கிடு/
kalankidum vizhiyile
கருணையை வளர்த்திடு/

valarnthidum samuthaayaththai
வளமாக மாற்றிடு /
மாற்றிடவே நெஞ்சித்தில்
ஏற்றிடு நெருப்பு/
Written : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே