enakkaga nee

udhayam kondaai
ithayathil நீ/
uyirena ninaiththu
ullaththil நிறுத்தினேன்/

unarvoodu sumakiren
உணர்ச்சியோடு கலக்கிறேன் /

உளியான vizhiyai
nokki mozhiyai இழக்கிறேன்/
UTHATTORA மச்சத்தில் ICHAI வளர்க்கிறேன்/

உளறலோடு
உறக்கத்தைக் கடக்கிறேன்/
utharavu koduththu vidu உஷா /

உதிராத kaadhalai sitharaamall காத்திடுவேனடி புதிசா/
unakaaga naanadi enakkaga neeyadi உரசிக்கலாமோடி naamum லேசா /
Written : ஆர் எஸ் கலா (22-Jun-24, 2:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே