kanneer pookal
பெருங்கனவோடுமண vazhkkaiyil
kaaladi eduthu vaikkum
theyvathaigal
மணாளனிடத்தில்
நாளடைவில்
thointhu pogum
anbinal
உடைந்தே pogum tharunam..
pillaigalum kanavanum
திறன்பேசியில் moozhkukaiyil
ivarkalidan
paysap
poraadip poraadi
பெருந்thanimayil
moolgum kanneer pookalaai
intrum
pala illangalil
palaர்...
vaazhnaal thunai என்றுநினைத்தே
மணம்புரியும்
pengal
anaivarum சூழ்ந்திருந்தும்
anaathaiyaaga vvazhvatharku
'90ஸ் கிட்ஸ்' pole
iniya thanimayil
vaaznthirukkalaam..
rathil paavappatta
ஜென்மங்களான,
thirumanathirkaga
kaaththirukkum
பெண்களிடத்தில்
vanthu
தத்தம் மண valkaiyin சோகத்தைச்
சொல்லுகையில்
thirumanathin meethu
mariyaathai neengi
பயவுணர்வே மேலிடும் வேளை..
அப்பெண்களிடத்தில்
yaar anbodu நெருங்கினாலும்
ethukku வம்பென
thani vazhkkaiye
sirantha valkkaiyena irukkave
எத்thaniத்து
மண vaazkkaiyaith தீண்டாமல்
பெருந்thanimayil
kanneer pookalaai
palaர்..
varum pothum thaniயாக vanthai..
pogumpothum
thaniயாகத்தான் pOkavEndum
enpathai
irai
avvappothu காட்டிச் selgiraan
punnakaiyodu..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [27]
- Dr.V.K.Kanniappan [20]
- சொ பாஸ்கரன் [12]
- hanisfathima [11]