moodanambikkai

veettu vasalil கழற்றிய kayntha எலுமிச்சம் pazham

thalaikuninthu nindrathu வாங்கியவரை paarthu

kettu vizunthu சில்லறையாக siritha amavaasai பூசணிக்காய்

-மனக்கவிஞன்
Written : மனக்கவிஞன் (7-Aug-24, 6:29 pm)
Added : Mana Kavingyan


புதிதாக இணைந்தவர்

மேலே