nay val

saampal mel paduttha *நாய்*
sukamaa irukkunnnu manasukkul
சந்தோஷம் kondathu
adadaa intha sugam theriyaamal
ITHTHANAI naal அசிங்கத்தில்
இருந்தோமோ?

சாம்பலைவிட்டு veliye vanthathu
meendum asingaththai
thedi senrathu....
*நாய் வாலை* nimirtha முடியுமா?
--கோவை சுபா
Written : கோவை சுபா (12-Aug-24, 3:32 am)


புதிதாக இணைந்தவர்

மேலே