imaik kutram kannaku theriyaadhu

தன்pillai தென்னம்pillai
தவறேதும் seiya வாய்ப்பில்லை!

ooraar pillai உதவாக்கரைpillai
ஊனக்கண்ணால் yaavum தொல்லை!!

urankum manathai உசுப்பிக்கேட்காதவரை
unmai endrum saba ஏறுவதில்லை!

புரையோடி pona kankalaal
imaik kutram kannaku தெரிவதுமில்லை!!
Written : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (28-Aug-24, 4:41 pm)
Added : TPRakshitha


புதிதாக இணைந்தவர்

மேலே