aen piranthom
aen பிறந்தோம்?unbatharkkaaga
aen வளர்க்கிறோம்?
unnath thaan
yeppati வளர்ந்தோம்?
உண்டுthaan
yarukkaga வாழ்கிறோம்?
unavuக்காகத்thaan
vazhkkaiyil namakku migavum
முக்கியமானது ethu?
unavu
aen kalvi கற்கிறோம்?
unbatharkkaaga
aen velaikku செல்கிறோம்?
unavuக்காக
ethu migavum makilchiyai தருகிறது?
உண்பது
naam yaruku atigam nandri sollavendum ?
unavuக்கு
தாயைவிட uyarvaanathu ethu?
aval tharum unavu
தந்தையைவிட perithu ethu?
hotalil avar வாங்கித்tharum unavu
kaadhal பெரிதா, unavu பெரிதா?
unavuthaan
oru nalla நண்பனைவிட uyarnthathu ethu?
nalla suvaiyaana unavu
ulagathil yenna nadanthalum naDakkaDDum
ithu irundaal nee கவலையில்லாமல் வாழலாம், athu ethu?
unavu
naam பிறருடன் பழகுவது, pala seiyalkalai செய்வது, nadappathu
ஓடுவது, ஆடுவது, ivaiyellaam yenna?
atutha unavu கிடைக்கும்வரை ovvoruvarum podum naadakam
naam aen இறக்கிறோம்?
meendum piranthu unnaththaan
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- மலர்91 [36]
- மனக்கவிஞன் [20]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]