indru ulaga sutrulaa thinam

ithu குறித்து, sila உலகத் thalaivargalin கருத்துக்கள்:

americaa ஜனாதிபதி:
americaaவை suthiப்paarkka varum palaர், திரும்பிபோகாமல் ingeye thanki yenga uyirai எடுக்கிறாங்க.

englandu பிரதம மந்திரி:
yenga natdukku suthiப்paarkka varum sutrulaa payanigal silaர்,
yenga காதில konjam poovaiyum suthittu poraanga.

french அதிபர்:
yenga naattula evvalavo suthiப்பாக்க edangal irukku. ஆனால், intha sutrulaaப்payanigal palaர், ஈபில் டவருக்கு mele ஏறிக்கொண்டு keeze வரமாட்டேங்கறாங்க. இதனால enakku தலையே suththuthu.

germany அதிபர்:
ஹிட்டலரைத் தவிர, evvalavo arumaiyana edangal, விஷயங்கள் yenga naattula irukkirathu. ஆனாலும், pala வெளிநாட்டவர்கள் பிராங்கபார்ட் ஏர்போர்ட்டிலிருந்து americaaவுக்கு நழுவிச் சென்றுவிடுகிறார்கள்.

இஸ்ரேல் அதிபர்:
yengaளுக்கு nimmathiyana paadu. sutrulaa payanigal evarumae ingu varuvathillai. ingey vanthal meendum uyirodu avanga natdukku திரும்பமுடியுமா entra பயம்தான் entraு கேள்விப்பட்டேன்.

ரஷ்ஷிய அதிபர்:
ingey suthi paarkka வரவங்களில், silaரை yenga ராணுவத்தில் valaithu போட்டு, உக்ரைன் pakkam அனுப்பிவிடுகிறோம். ithanaal bayanthu ppoi palaர், yenga naattu pakkamae தலைவைத்துப் படுக்கிறதில்லை. ithu rombavum வியப்பாக irukkirathu.

உக்ரைன் அதிபர்:
erkenave naangal Poril ஈடுபட்டிருப்பதால், sutrulaa வரவங்களை, yengaளுக்கு konjam samayal velaikku uthavi பண்ணச் சொல்றோம்.
சாப்paaduம் தரோம் entraு vakkuruthi அளித்தாலும், oru பயல் IPPOTHELLAAM ingey varuvathillai.

inthaிய பிரதமர்:
ulgathila innum rendu edangalதான் naan paarkkaாதது. ஒண்ணு அண்டார்டிக்கா, இன்னொண்ணு ஆப்ரிக்காவில் உகாண்டா. ithayum naan suthiப்பார்த்து வந்துவிட்டு, sutrulaa thuraikku ஜீஎஸ்டி வரிவிலக்கு கொடுத்துவிடுவேன். appuram பாருங்க, ovvoru naattuக்காரனும் வாரியடிச்சிண்டு nam natdukku varuvan.
Written : ராமசுப்பிரமணியன் (27-Sep-24, 3:39 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே