paarai

KOORMAIYAANA கடப்பாரையால்
oongi kuthiya pothum
satrum nulaivatharkku
asainthu idam kodukatha
*பாறை*

thanakkul mutti mothi
mulaithu vara thudikkum
விதைக்கு mattum
ISAINDHU veliye varaுவதற்கு
*பாறை*
idam koduthathu எப்படியென்று
sinthiththaen

anbennum aayutham kondu
தாக்கினால்
*பாறை* பணிந்து வழிவிடும்
enpathai purindhu கொண்டேன்...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (9-Oct-24, 7:35 am)


புதிதாக இணைந்தவர்

மேலே