aval alagu

புற்றிலிருந்து வந்தெழுந்து படமெடுத்தாடும்

pollaa நாகமாயினும் enne ezil athan

பின்னழகு athil kandene நானென்னவள்

minnal kodiyidai alagum innum

virintha கார்க்கூந்தல் எழிலார்வண்ணமும்

பொலியும் poorana nilavin ஒளியோ ivalமுகம்

thullum கயல்கள்தானோ ivalகண்ணிரண்டும்

aadivarum solai மயிலாய் ஆடிவருகின்றாள் ival

siriya செவ்விதழ்கள் satre thirakka

kandene athilnaan ஒருபுன்சிரிப்பு

அன்றலர்ந்து virintha முல்லைச்சரமாய்

moodi thirakkaும் இமைகளால் ival

ennai vaa vaa enru அழைக்கின்றாளோ

கிட்டே vaa vaa vendru

vaaயடைத்து nirkinren naan ingey
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Jan-25, 9:52 am)
Added : vasavan


மேலே