rail thaalaattu

rail thaalaattu

manaivi : yennanga rail ஒடர sattham கேட்கிது ?

kanavar : athu ஒன்னுமில்ல unga amma rail சத்தமில்லாம
thookam வரலன்னாங்க , athaan unaku டேப் panni
வெச்ச rail சத்தத்த மொதெல்ல அவங்களுக்கு ஓன் panni வெச்சன்…..

manaivi : nallathaa pochchu naanum avunga koodave படுத்துகிறென் !

kanavar : intha வயசிலும் தாயிக்கும் makaLukkum rail thaalaattu கேக்கிது !
Written : மு.தருமராஜு (21-Jan-25, 10:36 am)
Added : Darmaraju


புதிதாக இணைந்தவர்

மேலே