appadiye kitakattum

ner nindru
unnai ethirkollath thunivindri...
yengo thuuramaay
உன்முதுகுக்கு pinnaal nindru வசைபாடி
pallam thondi மகிழ்பவர்களை
appadiye vittuviitu
avargal
appadiye kitakattum
adimaigalaai
துரோகங்களுக்கு....
Written : உமாபாரதி (31-Jan-25, 11:54 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே