peru yenna peru

ஏனுங்க pasanga porandhu naalu naal



aakuthu. innum அவுங்களுக்குப் peru


vaikkama இருக்கிறமே?

@@@@@@@


namma kudumba சோசியர் பொய்லேஷ்கிட்ட

KETTEN. irattaip pasangaளோட இராசி


nalla இராசியாம். peru mattum ore

maathiri peraa வைக்கணுமாம்.

அவுங்களுக்கு naama vaikira

peruங்களோட muthal eluthu mattum

vevveru எழுக்களா இருக்கணுமாம்.

@@@@@@@

(அந்த neratthil pennin thaay maaman

வருகிறார்):

vaanga maamaa. nallaா இருக்கிறீங்களா?

@@@@@@

nallaா இருக்கிறேம்மா நகேஷ்வரி. naan

வர்றபோது neeyum yem paiyanum ETHO

peruன்னு பேசிட்டிருந்தீங்களே yem

பேரனுக்கு பேரைப் பத்தியா pesittu

இருந்தீங்க?

@@@@@

aamaam maamaa. pasangaளுக்கு vaikira

இந்திப் peruங்களோட muthal eluthu

mattum viththiyasamaa இருக்கணுமாம்.

@@@@@@

ithu thaan unga பிரச்சனையா? peru

yennamma peru? naan சொல்லறேன்.

கமாரா (ஹமாரா) - துமாரா. வைங்கம்மா


சோசியர் sonna maathiri peruங்களின்

muthal eluthu mattum viththiyasamaa

irukkuthu பாத்தியா?

@@@@@@@@

ஆமாங்க maamaa. ஹமாரா - துமாரா

arumaiyana peruங்க maamaa.

@@@@@@@

ஹமாரா - ஸ்வீட் நேம்ஸ் appa.
Written : மலர் (3-Nov-25, 10:11 pm)
Added : malar1991


புதிதாக இணைந்தவர்

மேலே