intha kathalil

பார்ப்பதற்கு haikkoo
padaippatharkku புதினம்

migap pazhamaiyaana puthumai
செல்வாக்கு niraintha varumai

அருமையான எரிச்சல்
கனிவான கடுப்பு

காலச்சக்கரத்தின் விட்டம் -nam
ஒவ்வொருவரின் nattam

கூட்டத்தில் irukkum thanimai
ellamirunthum போகா verumai

oriru vaarthai PESA
ulakame nirkkum
PESAப்போனால் PESA்சாளனுக்கும்
naakku thikkum

கட்டிப்போடும் suthanthiram
விடுதலையிடப்பட்ட கட்டுப்பாடு

ippati
pirappum yirappum puriyum
avalin mownathai thavira

பயணப்படாத perunthin payanaththil
நிறுத்தப்படாத நிறுத்தங்கள் pola
nam vaazhvin திருத்தபடாத
திருத்தங்களும் வருத்தங்களும்
intha kathalil..
Written : எழுத தெரியாதவன் (12-Mar-12, 4:01 am)


புதிதாக இணைந்தவர்

மேலே