payanaththil ennudan

adarndha நடுக்காட்டில்
அனாதையாய் payanam seithen....
manathai நெருடும் iravugal
திடீரென ketkum
திகிலூட்டும் சத்தங்கள்..............
irunthum பயமில்லை enakku
ithayathil inainthu
innoru uyiraay
nee varukiraaye !!..............
Written : கவியன்பு பெங்களூர் (26-May-12, 9:10 am)
Added : kavianbu


புதிதாக இணைந்தவர்

மேலே