neeye nirambi irukirai

dhan kathalikku oru
kavithai eluthi தருமாறு
nanbargal நச்சரிக்க
unnai thavira
ethuvum theriyaamal
unnaiயே nirappi
en pena
ezhuthum
aththanai kavithaiகளும்
அனேக பெண்களுக்கும்
பொருந்திவிடுகிறது.

-----தமிழ்தாசன்----
Written : ---தமிழ்தாசன்---- (14-Jun-12, 8:37 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே