enimayaaga irukkattum

pani thuli mella விலக
பகலவனே pakkam vaa
inikkum காலையின்
இன்பத்தினை allithaa
thendralaay sugam veesa
sedi கொடிகள் ஆடட்டும் angu
தேன்மதுர kural eluppi
கருங் குயில்கள் பாடட்டும்
இன்பமாய் oru pozhuthu
இபபோது vidinthathu
இதுபோல நாளெல்லாம்
enimayaaga irukkattum
Written : (2-Aug-12, 7:58 am)
Added : m arun


புதிதாக இணைந்தவர்

மேலே