thamizh

தமிழ்!
இதயத்துக்குள்
poottha malarin
muthal vari ......

nam sevikalil
ஒலித்த muthal ஒலி!

naam mudhalil
pesiயா muthal மொழி!

nam uiirukul
thudikkum ஜீவன்!

தமிழ்!
ival மொழியல்ல
mozhigal pesi vilayadum
மௌனம்!

ival ilakkanam மல்ல
iyarkai யோட உறவாடும்
தேவதை!

ival வடிவம்மல்ல
வடிவமாய் kangalin pathiyum
uyir சித்திரம்!
Written : கவி பாலா (3-Aug-12, 9:17 pm)
Added : kavi bala


புதிதாக இணைந்தவர்

மேலே