amma

ஈன்றெடுத்த naal muthal
பூவைப் போன்றெண்ணியதால்
காற்றுப் pattaal poovin ithalkal
satru சிலிர்க்குமோ athanaal
poovin urakam சிதறுமோ
ena yenni pattum படாமலும்
பூவிற்கு உணர்த்தாமலும்
selaiyai மூலப் பொருளாகக் kondu
தூய்மையே satru thooram poka ninaikum
ena்னவளின் azhagana கரங்களால்
பின்னிய anbu வலையிலிருந்து
மீள mutiyamal sugam தாள mutiyamal
sugame satru சலித்துப் pokaும் alavirkku
ovvoru நொடிப் பொழுதும்
pallayiram சுகங்களை
unnaal அனுபவிக்கும்
un வாழ்naal kadan பட்டவன்...


intha varigal anaitthum ena்
anbu அம்மாவிற்காக...
Written : ம.அன்பழகன்... (14-Aug-12, 4:25 pm)
Added : anbesivam


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே