thanthai

naan முயற்சித்த
muthal tharunathilirunthu
pala தோல்விகளை santhitha pozhuthu
antha தோல்விகளை vaangik kondu
atutha முயற்சிக்கு vaanga வேண்டியதைப்
pattrik ketta en thanthaiye...

உழைப்பால் uyarntha உங்களால்
naan uyarnthaேன் ena ninaiththaal
antha பெருமையே enனை intrum
உயர்த்திக்கொண்டிருக்கின்றது thanthaiye...

siru vayathil en பாதங்களை varudiya
ungal கரங்களை enனிரு கரங்களினிடையில்
vaithu ungal vaal naalai athil வாழச்
seivathey en vaalநாள் viruppam thanthaiye...

intha உலகெனும் கிறுக்கல்களில்
enனை azhagana ஓவியமாக varaintha
en thanthai vaalக pala நூறாண்டுகள்...
Written : ம.அன்பழகன்... (14-Aug-12, 5:22 pm)
Added : anbesivam


புதிதாக இணைந்தவர்

மேலே