mutham

பச்சிளம் kulanthaiyaai thotilil naan கிடக்க
ஆசையுடன் அன்புகலர்ந்து en தந்தையிட்டார்
முதலாம் mutham.
azhugindra veLaiyil varum kannerai nirutha
enனை அள்ளியெடுத்து அரவணைப்புடன் அன்னையிட்டாள்
irandaam mutham..
palli paruvathil நாவல் pazham பரித்துதந்ததின் பலனாய் magizhchi kalanthu en தோழியிட்டாள்
moonraam mutham...
kalluuri natkalil நட்பின் மேஜையில் நட்பின் கூடலில் vettri களிப்பில் enனை katti தழுவி நட்புடன் நண்பனிட்டான்
naanகாம் mutham....
VAALKAYIL இன்பமாய் வந்தவள் கூடலின் veLaiyil நேசம்கலர்ந்து en மனைவியிட்டாள்
ஐந்தாம் mutham.....
antha கூடலின் vilaivaai illai illai பலனாய் பச்சிளம் kulanthaiyaai thotilil en magal கிடக்க ஆசையுடன் அன்புகல்ர்ந்து
இதோ! naanum இடுகிறேன்
ஆறாம் mutham......
mutham thodarum........
Written : மனு (28-Sep-12, 11:10 am)
Added : Manu thanik


புதிதாக இணைந்தவர்

மேலே