ethu yeppati IRUNTHALUM

வாக்குகளை ellam
avargal podum
பாக்குகளை pola
panam koduththu vaangalaam !

காசுக்காக
kadamai kallarai poyina !
உரிமைகள் ellam
uyir நீத்துpoyina !


சாராயத்தை koduththu
avarkalin சாயத்தை
மெருகேத்திகொண்டனர் !

pattaasu vedikkai
காட்டுவார்கள் namathu காசுல !
ethu yeppati இருந்தாலும்...!
Written : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (26-Oct-12, 1:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே