thavaraana en

india கைபேசியே
en kaadhalai சொல்லிடுவாய்
பிறநாட்டு காதலெல்லாம்
பிரமாதமாய் வெற்றிபெற
naan konda kaadhal mattum
நம்மோடுthaan irukkuthu சொல்லேன்
செல்லா seithiயாய் (draft )
சிலவல்ல palaவாய்

tholai thodarpu வழியினில்
தொடங்கட்டும் payanam
துண்டிக்கப்படும் தொடர்பெல்லையில் aval
தண்டிக்கப்படும் தனிமையினாலே naaney

thaththuvam chonnen
" தவிக்கட்டும் கைபேசி - aval
தலையிலிருந்து vizhum முடியாய் "


அற்புதமாக naan kurumseithi adithu
aval enணுக்கு anuppinal
illai entha பதிலும்
irukkathu aval en
IRUNTHALUM அனுப்பிவிட்டேன்
உரையாட தைரியமில்லை enakku
உளறிவிட்டால் aval kaadhal illai enறு

அற்புதமென்றேன் aaga ...aaga வென்றேன்
athisayam thaan enறு கைபேசிக்கு முத்தமிட்டேன்
உள்வரும் kurum seithi பெட்டகதிலே oru
uyire vanthu kaadhal padikum enறால்

maariya enணினால் - pala
மாதமாய் தொந்தரவு kodukkum மதிகெட்டவனே
arubathu enவயது அறிவாயடா
aanalum பெண்thaan உணர்வாயடா

pala காலமாய் enakku parvai கோளாறு - athanaal
padikka mudiyavillai un kurum seithiயை
நேற்றுthaan kan kanணாடி maattinen - un
nirambi valintha kurum seithi kanடிட்டேன்
MARUPADIYUM anuppinal un
மரியாதையை கெடும் மாநில குற்ற PIRIVIL un பெயரும் serum
india கைபேசியே
இப்படிthaan un உதவியா ?





Written : . '. கவி (23-Oct-10, 6:19 pm)
Added : A.Rajthilak


புதிதாக இணைந்தவர்

மேலே