kathali

un kangalin ஒளியையும்
athan eerppu விசையையும்
எழுத்துக்களால் வரையத்தான்
ninaithen aanaal
antha நொடிப்பொழுதிலிருந்து
kavithaiyum un mel
kaadhal கொண்டுவிடுமோ
entra பொறாமையில்
அடியோடு antha
எண்ணத்தை maranthu vitten
kathaliye.....
Written : அன்பு (25-Dec-12, 11:51 am)
Added : anbesivam


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே