alivu thooramillai

மனிதன்,
manitham enbathan
punitham unara மறந்துபோனான்...
thaan vaazha
மற்றவரை கெடுக்க
பழகிவிட்டான்...
oru velai தவறினால்
மன்னித்து மறந்துவிடலாம்...
மன்னித்துவிடும் intha ulakam
entra pOthaiyil
ஓயாமல் தவருபவனும்
athanai மன்னிப்பவனும்
mannaik kedukkum மாக்கள்thaan...

ippadiye ponaal
விடிவுக்கு varaatha ulakirku
முடிவுthaan varum...
-இப்படிக்கு oru thamizhan...
Written : anithbala (26-Dec-12, 8:29 pm)
Added : Anithbala


புதிதாக இணைந்தவர்

மேலே