தமிழன் எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விருந்தோம்பளுக்கு பெயர் போன தமிழன் விரட்டுகிறான், வந்தால் காவிரியுடன் வா. இல்லை காலம் உள்ள வரை வராதே.. #GoBackModi

மேலும்

  ஆதிகாலம்
-------------------
தமிம்க்கடவுள் முருகன், ஐயனார், சுடலை மாடன், சாஸ்தா, மாரியம்மன், இசக்கியம்மன், ஐயா வழி, ஏரல் சேர்மநாதன் இன்னும் பல......இவர்கள் எல்லோரும் மனிதர்களாக வாழ்ந்து, அவர்களின் வாழ்க்கைமுறைக் கண்டு வியந்து அவர்களை கடவுள்களாக ஏற்றிருந்தனர் ஆதிகால தமிழர்கள்.அரசர்கள் காலம்
----------------------------
அந்த கடவுள்களின் வாழ்க்கை வரலாற்றுள் சிவனையும் பெருமாளையும் ராமனையும் இணைத்து கட்டுக்கதைகளைக் கட்டி வரலாற்றைத் திரித்து அவர்களை வணங்குபவர்களை "இந்துக்கள்" எனும் சமூகத்திற்குள் இணைத்து தனது பெரும்பாண்மை நிரூபித்து தனக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு பணமும் சம்பாதித்தது ஒரு கூட்டம்.நேற்று 
-----------
ஒரு கட்டத்தில் பாதுகாப்பில் தன்னிறைவடைந்து படையெடுத்து அதிகாரத்தைப் பிடிக்க நினைத்த அந்த கூட்டம் மடைமாற்றம் செய்யப்பட்ட அந்த மக்களை கடவுளின் பெயரில் வெறியேற்றி படைவீரர்களாக பயன்படுத்தியது.இன்று
-----------
அதிகாரத்தையும் அடைந்த அந்தக் கூட்டம் இப்போது படைவீரர்களாய்ப் பயன்படுத்தி வந்த அந்த மக்களை பகடைகளாகப் படுத்துகிறார்கள்.
பணம் பார்க்கிறார்கள், பதவி சுகம் அனுவிக்கிறார்கள்.நாளை 
------------
பணத்திற்கும் பதவிக்கும் அவர்கள் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி தங்களுக்குத் தேவையான பதவி, பணம், பாதுகாப்பு என எல்லாவற்றையும் குறுக்கு வழியில் அடையும் வழிமுறைகள் அனைத்தையும் செய்துவிட்டு பின்னர் அவர்களே அறிவிப்பார்கள் "தமிழர்கள் யாவரும் இந்துக்களே அல்ல, அவர்களின் மதமும் எங்கள் மதமும் ஒன்றல்ல. அவர்கள் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று".நாளை மறுநாள்
---------------------------
வரலாறு திரும்பும், சரித்திரம் பேசும்.  

மேலும்

தமிழன் என்ற திமிரு எனக்கும் இருக்கு

மேலும்

திமிரு என்று ஏன் சொல்கிறீர்? வீர் (இந்தி) = வீரம் ( தமிழாக்கம்), = மறம் ( தமிழ்), மறவன், மறவர் (தமிழ்) = வீரன். வீரர் ( தமிழாக்கம்). திமிரு = திரைத் தமிழ். திமிர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் உ ள்ளன. அவற்றில் ஒன்று 'சோம்பல்'. 05-Jan-2017 10:11 pm
எனக்கும் தான் தோழியே 05-Jan-2017 3:52 pm

மேலே