எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீபத்திருநாள் 


தீபத் திருநாளில் இனிய 
தீபத்தை  ஏற்றிடுவோம்  
தீயவற்றை  எல்லாம் 
பெரும் தீயிட்டு  கொளுத்திடுவோம் 

சாபத்தை  பெற்றவர்கள் போல் 
சலித்துப் போன வாழ்க்கையை 
காண வேண்டி  இருக்கிறது அதை 
பலத்த  கரம்  கொண்டு  அழித்திடுவோம் 

ஏழைக்கு கஞ்சிதான்  என்றநிலை  மாறி 
எல்லோர்க்கும் இங்கு  சமநிலை ஓங்க 
வல்லாரின் ஓங்கு கைகளை  உடைத்து 
வல்லானின்  திருவருளை  வேண்டி நிற்போம் 

சொல்லாலும்  செயலாலும்  உண்மை  கொண்டு 
எல்லா மக்களும் நம்மவர்  என்றெண்ணி 
பேதமை  தீயை  கொளுத்திடுவோம் 
பேராற்றுமைக்கு  வழி  சமைத்திடுவோம் 

உதவியின்றி போராடும் முதியவர்களையும் 
உணவின்றி தவிக்கும்  நமது  உறவுகளையும் 
யாரோ  என்றெண்ணாது நம்  சொந்தங்கள் 
என்று  அவர்கள் துக்கத்திலும் பங்கெடுப்போம் 

எத்தனை  குழந்தைகள்  வீதியிலே  ஏங்கி 
தவிக்கின்றார் சாலையிலேயே  விழிகளில் 
ஏக்கம்  கொண்ட  அபலைகளின் இனிய 
வாழ்க்கைக்கு  ஒரு தீபம்  ஏற்றிடுவோம் 

இன்றய அநீதி நிலை  மாறிடணும் இங்கே 
பெண்களும் பயமின்றி வாழ்ந்திடணும் 
எல்லோருமே ஓரினம்  ஒருறவு என்றே 
இனிய தீபத்திருநாளை  இனிதே  வரவேற்போம்

மேலும்

மனிதனே என்ன பாக்கிறாய்  
மனிதன் சாவதை பார்த்து ஏன்  இன்னும் வாழ்கிறாய் 
போதுமே போதுமே நீ இயற்கையை அளித்தது 
நீ அளித்ததின் பலனாய் இயற்கையின்  சாபத்தின் விளிம்பில் நிற்கிறோம் 
காத்திடு நீ அளிப்பதை நிலுத்தியே காத்திடு சாபத்தை விலக்கியே வாழ வைத்திடு

மேலும்

எண்ணமே எதிர்காலம்....

மேலும்

எண்ணமே எதிர்காலம்....

மேலும்

பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் பேச கூடாத இடத்தில் அதிகம் பேசுவதும் இரண்டுமே நமது அறிவின்மையே...

மேலும்

உன்னோட தன்னம்பிக்கை
உனக்கு மட்டும் தான் சொந்தம்...!!

அத மறைச்சு வச்ச ...

அப்புறம் உன் எதிரி கூட
உன்னை மதிக்க மட்டன் ...

மேலும்

ஆச்சரியத்தின் வெளிப்பாடு அனைத்தும்  அறியாமையை வெளிப்படுத்தும் !!!

மேலும்

  அனைவருக்கும் வணக்கம் ,

இது உழவர் உயிரிப்புக்காக எழுத பட்ட கவிதை , சல்லிக்கட்டு மட்டும் பேசப்படும் நேரத்தில் உழவர்களின் உயிரிழப்பையும் நாம் முன்நிறுத்த வேண்டும் . தங்களால் முடிந்தால் இக்கவிதையை பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் . நன்றி 

மேலும்

நிச்சயம், நம் தேசம் விவசாயத்தாயே நம்பி இருக்கிறது, ஆகையால் இத்தொழிலுக்கு தேவையான அனைத்து ஆதரவான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசரமான ஒன்று, முதலில் செய்ய வேண்டியது இதனால் ஏற்படும் உயிர் இழப்பை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் - மு.ரா. 18-Jan-2017 11:20 pm

மேலே